/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஷார்ஜா வாசிப்புத் திருவிழாவில் புத்தகங்களை வாங்க ஆர்வம்ஷார்ஜா வாசிப்புத் திருவிழாவில் புத்தகங்களை வாங்க ஆர்வம்
ஷார்ஜா வாசிப்புத் திருவிழாவில் புத்தகங்களை வாங்க ஆர்வம்

மே 04, 2025

ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா 16வது ஆண்டாக நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் குழந்தைகள் இலக்கியம் தொடர்பான நூல்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதனை குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் பார்வையிட்டு பல்வேறு நூல்களை வாங்கி வருகின்றனர். இதனால் இந்த திருவிழா அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

- நமது செய்தியாளர் காஹிலா