/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் சமுதாய பிரமுகர்களுக்கு வரவேற்புதுபாயில் சமுதாய பிரமுகர்களுக்கு வரவேற்பு
துபாயில் சமுதாய பிரமுகர்களுக்கு வரவேற்பு
துபாயில் சமுதாய பிரமுகர்களுக்கு வரவேற்பு
துபாயில் சமுதாய பிரமுகர்களுக்கு வரவேற்பு
பிப் 11, 2025

துபாய் : துபாய் வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த துணைத் தலைவர் எம்.
அப்துல் ரஹ்மான், மெகராஜ், யுனைடெட் வெல்பேர் ஆர்கனைசேஷனின் ஃபாரூக் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
அப்துல் ரஹ்மான், மெகராஜ், யுனைடெட் வெல்பேர் ஆர்கனைசேஷனின் ஃபாரூக் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், துணைத் தலைவர் கமால், முஹிப்புல் உலமா ஏ. முகம்மது மஃரூப், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், மர்சூக், அதிரை ஷேக் தாவூத் ஆலிம், துபாய் தர்பார் யூடியூப் சேனலின் சொக்கம்பட்டி முகம்மது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா