/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி குவைத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
குவைத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
குவைத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
குவைத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
அக் 28, 2024

குவைத் : குவைத் நகரில் இந்திய சமூகத்தின் சார்பில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா