/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/சௌதி அரேபியா ஜுபைல் பகுதியில் தூதரக சேவை சிறப்பு முகாம் சௌதி அரேபியா ஜுபைல் பகுதியில் தூதரக சேவை சிறப்பு முகாம்
சௌதி அரேபியா ஜுபைல் பகுதியில் தூதரக சேவை சிறப்பு முகாம்
சௌதி அரேபியா ஜுபைல் பகுதியில் தூதரக சேவை சிறப்பு முகாம்
சௌதி அரேபியா ஜுபைல் பகுதியில் தூதரக சேவை சிறப்பு முகாம்
செப் 21, 2024

ரியாத் : ரியாத் இந்திய தூதரகத்தின் சார்பில் ஜூபைல் பகுதியில் இந்திய தூதரக சேவைக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பாஸ்போர்ட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகளை பெற்றுக் கொண்டனர். இந்த சேவையானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா