Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் ரத்ததான முகாம்

ஜூன் 23, 2024


Google News
Latest Tamil News
துபாய் : துபாய் ரத்ததான மையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாமில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் ரத்ததான செய்ததற்கு ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us