
துபாய்: துபாய் நகரில் எப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் சார்பில் பஜன் உற்சவம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்று சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர். இந்திய துணைத் தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா