Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/அன்பான வாசகர்கள கவனத்திற்கு

அன்பான வாசகர்கள கவனத்திற்கு

அன்பான வாசகர்கள கவனத்திற்கு

அன்பான வாசகர்கள கவனத்திற்கு

அக் 01, 2024


Google News
Latest Tamil News
அன்புடையீர்,

வணக்கம். தினமலர் இணையதளத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. உங்களுடைய பங்களிப்பின் காரணமாகவே, தினமலர் இணையதளம் உலகத்தமிழர்களை ஒருங்கிணக்கும் பணியைச் செவ்வனே செய்ய முடிகிறது.



கீழ்க்கண்ட தகவல்களை நீங்கள் சேகரித்து, புகைப்படஙகளுடன் அனுப்பலாம். உங்கள் பெயரில் அவை தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும். உங்கள் மேலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.



செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:



nrinews@dinamalar.in



ilango@dinamalarbiz.com



-------



1. தமிழ் அமைப்புகள்: வரலாறு, ஆற்றும் பணிகள், தற்போதைய நிர்வாகிகள் ( படங்களுடன்), இணையதள முகவரி, மின்னஞ்சல்



2. இந்து கோயில்கள்: வரலாறு, கோயில் படங்கள், தற்போதைய நிர்வாகிகள் ( படங்களுடன்), இணையதள முகவரி, மின்னஞ்சல்



3. தமிழ் வானொலி: எஃப்எம் அல்லது இணையதளம், வரலாறு, இணையதள முகவரி, மின்னஞ்சல்



4. தமிழ்ச் செய்தி இணையதளங்கள்: வரலாறு, இணையதள முகவரி, மின்னஞ்சல்



5. தென்னிந்திய உணவகங்கள்: வரலாறு, படங்கள், இணையதள முகவரி, மின்னஞ்சல்



( இவை தவிர வேறு தகவல்கள் கிடைக்குமானாலும் அவற்றையும் அனுப்பலாம்.)



நமது செய்தியாளராக விருப்பமா



If you are willing to work as our Honorary Reporter in your area, we will be more happy. If you are willing please furnish the following details to get ID card.



1. Name



2. Present Resident address



3. Mail Id and contact number



4. Indian Address with contact number ( to which ID card will sent)



5. Passport size photo with white background



6. Image of your signature







      Our Apps Available On




      Dinamalar

      Follow us