/உலக தமிழர்/ஆஸ்திரேலியா/செய்திகள்/ஆக்லாந்தில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்ஆக்லாந்தில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ஆக்லாந்தில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நவ 24, 2024

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்பட்டுள்ளன.
முக்கிய நிகழ்வான santa parade எனப்படும் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு நடைபெற்றது. இதை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

_ நமது செய்தியாளர் மூர்த்தி