/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/நைஜீரியாவில் தை விளக்கு பூஜை, தைப்பூசம்நைஜீரியாவில் தை விளக்கு பூஜை, தைப்பூசம்
நைஜீரியாவில் தை விளக்கு பூஜை, தைப்பூசம்
நைஜீரியாவில் தை விளக்கு பூஜை, தைப்பூசம்
நைஜீரியாவில் தை விளக்கு பூஜை, தைப்பூசம்
பிப் 13, 2025

லேகோஸ், நைஜீரியா: லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் தை வெள்ளி திருவிளக்கு பூஜை மிகவும் சிரத்தையுடன் நடந்தது. இந்த பூஜை 14ம் ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தை மாதம், பூசம் நட்சத்திரம், பௌர்ணமி அன்று லேகோஸ் முருகனுக்கும் விஷேச வழிபாடு நடந்தது. தங்க கலசத்தில் முருகன் ஜொலித்தார்.
- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்