/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/நைஜீரியாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாநைஜீரியாவில் கிருஷ்ண ஜெயந்தி விழா
செப் 08, 2023
நைஜீரியா: கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதி நைஜீரியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மிக முக்கியமாக போர்க் ஹார்ட் கோட் மற்றும் கோனிகோரா என்னும் இடத்தில் மிகவும் விமர்சையாக விழா கொண்டாடப்பட்டது.
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். இது பகவான் கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
- நமது செய்தியாளர் தினேஷ்குமார் செல்வராஜ்