/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/தார் எஸ் சலாம் துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்தார் எஸ் சலாம் துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்
தார் எஸ் சலாம் துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்

அக் 23, 2024

இந்திய கடற்படைக் கப்பல் தார் எஸ் சலாம் துறைமுகத்திற்கு வருகை தந்தது.
தலைவர் கார்த்திக் மற்றும் துணைத் தலைவர் பிரபு குமார் ஏற்பாட்டின் கீழ் தன்சானியா தமிழ் சங்கத்தின் சார்பாக ஏராளமானோர் இந்திய கடற்படை கப்பலை சுற்றிப் பார்த்தனர். கடற்படை வீரர்களை சந்தித்து புகைப்படம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா