Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/டெக் டைரி/மோட்டோ ஜி 73

மோட்டோ ஜி 73

மோட்டோ ஜி 73

மோட்டோ ஜி 73

PUBLISHED ON : மார் 12, 2023


Google News
Latest Tamil News
'மோட்டோரோலா' நிறுவனம் அறிவித்தபடியே அதன் 'மோட்டோ ஜி 73' ஸ்மார்ட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை, 16ம் தேதி முதல் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது; '5ஜி' வசதியுடனும் வருகிறது.

சிறப்பம்சங்கள்:

6.5 அங்குல முழு எச்.டி., திரை

ஆண்ட்ராய்டு 13

50 எம்.பி., முதன்மை கேமரா

16 எம்.பி., செல்பி கேமரா

5,000 எம்.ஏ.எச்., பேட்டரி

30 வாட் சார்ஜிங்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டால்பி அட்மோஸ்

விலை: ரூ. 18,999




      Our Apps Available On




      Dinamalar

      Follow Us