Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/டெக் டைரி/பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ்_1

பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ்_1

பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ்_1

பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ்_1

PUBLISHED ON : மார் 19, 2023


Google News
Latest Tamil News
பாஸ்ட்ராக் நிறுவனம் புதிதாக பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ் - 1 எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பட்ஜெட் வாட்ச் ஆகும். பயர்போல்ட், நாய்ஸ், போட் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு போட்டியாக இது இருக்கும்.

சிறப்பம்சங்கள்:

சதுர வடிவ டயல்

1.83 அங்குல டிஸ்ப்ளே

200 வகையான முக வாய்ப்பு

ஆரோக்கிய கண்காணிப்பு வசதி

110 ஸ்போர்ட் மோடுகள்

4 வண்ணங்கள்

பாஸ்ட் சார்ஜிங் வசதி

விலை: ரூ.1,695





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us