/வாராவாரம்/சிந்தனைக் களம்/ கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது! கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!

இது அமெரிக்காவின் ராஜதந்திரம்.
வளரும் நாடுகள், தங்கள் நாணயத்தை அச்சடித்து, விலைவாசி ஏற்றத்தால், பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கும் என்பது, அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். இதனால், வளரும் ஏழை நாடுகள் நாணயங்களைக் கொடுத்து, டாலரை வாங்கி, வர்த்தகம் செய்ய வேண்டி இருந்தது. வணிகத்தில், அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டி இருந்தது.
டாலருக்கு வந்த சோதனை
உலக நாடுகள் தங்கத்தை வாங்க ஆரம்பித்த பின், அமெரிக்காவின் தங்க இருப்பு, 2 லட்சம் டன்னிலிருந்து, 2,000 டன்னாக குறைந்தது. இரண்டாவது உலகப் போரில், இத்தாலியால் தாக்கப்பட்ட சவுதி அரேபியா, தன் எண்ணெய் வளத்தையும், நாட்டையும் பாதுகாக்க, டாலரில் எண்ணெய் விற்று, பிரதிபலனாக ராணுவ பாதுகாப்பு என, 50 ஆண்டு ஒப்பந்தம் போட்டது. மற்ற எண்ணெய் நாடுகளும் இதில் சேர்ந்தன.
சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா, பாதிப்பை ஏற்படுத்துமா?
புவிசார் அரசியலை, பின்னோக்கி பார்த்தால் சில உண்மைகள் தெரியும்.
அமெரிக்காவில் ஏற்படும் மாற்றம்
டாலர் சரிவை நிறுத்த, ரிப்போ வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தி விடும். இதனால் கிரெடிட் கார்டு கலாசாரத்தில் பழக்கப்பட்ட அமெரிக்க மக்கள், கிரெடிட் கார்டுகள், வீடு, கார் கடன் வட்டி உயர்வால், இ.எம்.ஐ., கட்ட முடியாமல் தவிப்பர். ஆடம்பர பொருள்கள் விலை உயர்ந்து விடும். அவர்கள் வாங்கும் மாத சம்பளத்தில், சேமிப்பு இருக்காது.