டைம் பாஸ்: எதை எடுத்தால் எது போகும்?
டைம் பாஸ்: எதை எடுத்தால் எது போகும்?
டைம் பாஸ்: எதை எடுத்தால் எது போகும்?
PUBLISHED ON : மே 05, 2025

சாலையில், பள்ளிப் பேருந்தில் போகும்போது பார்த்திருப்பீர்கள். எல்லோரும் வேகமாகப் போக விரும்புவார்கள். அடுத்தவருக்கு வழிவிட்டுப் போனால் எல்லோரும் சீக்கிரமாகப் போய்விடலாம் என்கிற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருக்காது. முந்தி முந்திப் போகப் பார்ப்பார்கள். கிடைக்கும் சந்துபொந்தில் வாகனத்தை நுழைத்து நிற்பார்கள். பச்சை விழுந்தாலும், போக முடியாதபடி நெரிசலில் மாட்டிக்கொள்வார்கள். இது தேவையா?
இப்படித்தான் ஒரு சாலைச் சந்திப்பில் ஏழு வாகனங்கள் வந்து முட்டுவது போல் நிற்கின்றன. இந்த நிலையில் அனைவருமே முன்னால் போக நினைத்தால், யாராலும் போக முடியாது. ஒரே ஒரு வாகனம் ரிவர்ஸ் எடுத்துப் பின்னால் நகர்ந்தால் எல்லா வாகனங்களும் முன்னோக்கிப் போய், போக்குவரத்தை க்ளியர் செய்ய முடியும். எந்த வாகனம் பின்னால் போக வேண்டும் என்பதைக் கண்டுபிடியுங்கள்...
விடைகள்: ஆரஞ்சு கார்