Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பேசும் பசுமை: எந்த மாநிலம்?

பேசும் பசுமை: எந்த மாநிலம்?

பேசும் பசுமை: எந்த மாநிலம்?


PUBLISHED ON : மே 18, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் சில மாம்பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அவற்றுக்குரிய மாநிலங்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.

1. மல்கோவா (Malgoa) - அ) பீகார்

2. அல்போன்சா (Alphonso) - ஆ) குஜராத்

3. ஜர்தாலு (Jardalu) - இ) தமிழ்நாடு

4. கிர் கேசர் (Gir Kesar) - ஈ) உத்தரப் பிரதேசம்

5. லக்னோ தசாரி (Lucknowi Dasheri) - உ) மகாராஷ்டிரம்

விடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap