PUBLISHED ON : மே 12, 2025
ஆண்ட்ராய்டு (Android) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு திறந்த மூல (Open-source) இயங்குதளமாகும். இது உலகளவில் மிகவும் பரவலாகப் பயன்படும் மொபைல் இயங்குதளம். ஆரம்பத்தில், ஆண்ட்ராய்டு பதிப்புகள் இனிப்பு உணவுகளின் (Desserts) பெயர்களால் அழைக்கப்பட்டன, அவை ஆங்கில அகர வரிசைப்படி பெயரிடப்பட்டன. பின்னர், 2019 முதல் எண்ணை அடிப்படையாகக் கொண்ட பெயரிடல் முறை தொடங்கியது. கீழே சில ஆண்ட்ராய்டு பதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பெயர்களுடன் பொருத்துக.
1. 4.0 - அ. ஓரியோ (Oreo)
2. 5.0/5.1 - ஆ. நூகட் (Nougat)
3. 6.0 - இ. ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Ice Cream Sandwich)
4. 7.0/7.1 - ஈ. மார்ஷ்மெல்லோ (Marshmallow)
5. 8.0/8.1 - உ. லாலிபாப் (Lollipop)
6. 9 - ஊ. பை (Pie)
விடைகள்: 1. இ, 2. உ, 3. ஈ, 4. ஆ, 5. அ, 6. ஊ
1. 4.0 - அ. ஓரியோ (Oreo)
2. 5.0/5.1 - ஆ. நூகட் (Nougat)
3. 6.0 - இ. ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Ice Cream Sandwich)
4. 7.0/7.1 - ஈ. மார்ஷ்மெல்லோ (Marshmallow)
5. 8.0/8.1 - உ. லாலிபாப் (Lollipop)
6. 9 - ஊ. பை (Pie)
விடைகள்: 1. இ, 2. உ, 3. ஈ, 4. ஆ, 5. அ, 6. ஊ