PUBLISHED ON : மே 20, 2024

ஒரு சொல்லில் உள்ள அதே எழுத்துகளைக் கொண்டு வேறு சொல்லை உருவாக்குவது அனாகிராம் (Anagram) எனப்படும். உதாரணமாக, 'From' என்ற சொல்லிலிருந்து 'Form' என்ற சொல்லை உருவாக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குங்கள் பார்க்கலாம்!
1. S I L E N T2. V A S E
3. T O N E
4. R O B E D
5. M E L O N
6. N I G H T
7. E L B O W
8. D R A W E R
9. H E A R T
10. S T R E S S E D
விடைகள்:
1.Listen, 2.Save, 3.Note, 4.Bored, 5.Lemon, 6.Thing, 7.Below, 8.Reward, 9.Earth, 10. Desserts
1. S I L E N T2. V A S E
3. T O N E
4. R O B E D
5. M E L O N
6. N I G H T
7. E L B O W
8. D R A W E R
9. H E A R T
10. S T R E S S E D
விடைகள்:
1.Listen, 2.Save, 3.Note, 4.Bored, 5.Lemon, 6.Thing, 7.Below, 8.Reward, 9.Earth, 10. Desserts