Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: ரிதம் போன்ஸ் குவிஸ்

மனம் குவியும் இசை: ரிதம் போன்ஸ் குவிஸ்

மனம் குவியும் இசை: ரிதம் போன்ஸ் குவிஸ்

மனம் குவியும் இசை: ரிதம் போன்ஸ் குவிஸ்

PUBLISHED ON : ஆக 05, 2024


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. 'ரிதம் போன்ஸ்' என்றால் என்ன?

அ. தாள வாத்தியம்

ஆ. தந்திக் கருவி

இ. பிராஸ் கருவி

ஈ. உட்விண்ட் கருவி

2. ரிதம் போன்ஸ் எதனால் செய்யப்பட்டது?

அ. விலங்கின் தோல்

ஆ. விலங்கின் ரோமம்

இ. விலங்கின் நெஞ்சுக்கூடு எலும்புகள்

ஈ. விலங்கின் வால்

3. ரிதம் போன்ஸ் இசைக்கருவி எந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது?

அ. சீனா,

ஆ. ரஷ்யா,

இ. ஜப்பான்

ஈ. அமெரிக்கா

4. 19ஆம் நூற்றாண்டில் ரிதம் போன்ஸ் எந்த இசைப்பிரிவில் அதிகம் பயன்படுத்தப்பட்டது?

அ. பாப்,

ஆ. ப்ளூஸ்

இ. கிளாஸிக்கல்,

ஈ. ஜாஸ்

5. ரிதம் போன்ஸின் இரு விலங்கு நெஞ்செலும்புகள், போன்ஸ் கலைஞரால் எவ்வாறு தாளம் தப்பாமல் இசைக்கப்படுகிறது?

அ. இடது, வலது கை விரலிடுக்குகளில் பிடித்துத் தட்டப்பட்டு

ஆ. இடது கால் விரலிடுக்கில் வைத்து தட்டப்பட்டு

இ. வலது பெருவிரல், இடது கட்டை விரலால் தட்டப்பட்டு

ஈ. இரு கை விரல்களாலும் தட்டப்பட்டு

6. ரிதம் போன்ஸ் இசையை உலகில் எந்த இசைக்கலைஞர்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர்?

அ. சீன ஆப்ரா இசைக்கலைஞர்கள்

ஆ. ஈரான் இசைக்கலைஞர்கள்

இ. ஐரிஷ் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள்

ஈ. ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள்

விடைகள்: 1. அ, 2. இ, 3. ஈ. 4. ஆ. 5. அ. 6. இ