Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி

புவியைப் பற்றி

புவியைப் பற்றி

புவியைப் பற்றி

PUBLISHED ON : ஜூலை 22, 2024


Google News
Latest Tamil News
இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாடுகளை அவற்றின் அடைமொழிகளுடன் பொருத்துங்கள்.

1) கியூபா - அ) உதய சூரியனின் நாடு

2) எகிப்து - ஆ) தங்கக் குருவி*

3) பின்லாந்து - இ) வெள்ளை யானைகளின் நாடு

4) தாய்லாந்து - ஈ) ஆயிரம் ஏரிகளின் நாடு

5) இந்தியா - உ) நைல் நதியின் பரிசு

6) ஜப்பான் - ஊ) உலகின் சர்க்கரைக் கிண்ணம்

* (அதீத செல்வத்தின் காரணமாக வைக்கப்பட்ட பெயர்)

விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ 5) ஆ, 6) அ





      Our Apps Available On




      Dinamalar

      Follow us