எண்ணும் எழுத்தும்: கிணற்றில் நத்தை!
எண்ணும் எழுத்தும்: கிணற்றில் நத்தை!
எண்ணும் எழுத்தும்: கிணற்றில் நத்தை!
PUBLISHED ON : மே 26, 2025

20 அடி ஆழமுள்ள கிணற்றில் நத்தை ஒன்று இருக்கிறது. அது மேலே வர முயலுகிறது. ஒவ்வொரு நாளும் 3 அடி மேலே ஏறுகிறது. ஆனால், இரவில் 2 அடி கீழே சறுக்குகிறது. எனில், நத்தை கிணற்றிலிருந்து வெளியே வர, எத்தனை நாள் ஆகும்?
விடைகள்: 18
முதல் நாள்: 3 அடி மேலே ஏறுகிறது. இரவில் 2 அடி கீழே சறுக்குகிறது. அப்படியென்றால், முதல் நாள் முடிவில் அது, 1 அடி முன்னேறி மேலே வரும்.
இரண்டாம் நாள்: மீண்டும் 3 அடி மேலே ஏறும். இரவில் 2 அடி சறுக்குகிறது எனில், ஓர் அடி முன்னேறி இருக்கும். ஆக, இரண்டாம் நாள் முடிவில், நத்தை 2 அடி மேலே வரும்.
இதுபோலவே, 17 நாளுக்கு 17 அடி வரை நத்தை மேலே ஏறும்.
18வது நாளில், 3 அடி மேலே ஏறி, 20 அடி ஆழக் கிணற்றிலிருந்து மேலே வரும்.