எண்ணும் எழுத்தும்: எண்ணிக்கை என்ன?
எண்ணும் எழுத்தும்: எண்ணிக்கை என்ன?
எண்ணும் எழுத்தும்: எண்ணிக்கை என்ன?
PUBLISHED ON : மார் 03, 2025

அலுவலகத்தில் ஒருவருக்குப் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஓர் ஊழியர், சீனியர்களிடம் 50 ரூபாயையும் ஜூனியர்களிடம் 40 ரூபாயையும் வசூல் செய்தார். 20 பேரிடம் அவர் வசூல் செய்த மொத்த பணம் 860 ரூபாய். எனில், அலுவலகத்தில் இருந்த சீனியர், ஜூனியர் எண்ணிக்கை என்ன?
விடைகள்: மொத்த ஊழியர்கள் = 20
சீனியர் = x
ஜூனியர் = 20--x
சீனியர் ஆளுக்கு ரூ.50 = 50x
ஜூனியர் ஆளுக்கு ரூ.40 = 40(20--x) = 800-40x
மொத்தம் = 50x+800-40x = 860
=> 50x--40x = 860-800
=> 10x = 60
=> x = 60/10
=> x = 6
எனவே, சீனியர்களின் எண்ணிக்கை = 6.
ஜூனியர்களின் எண்ணிக்கை = 20-6 = 14.
விடைகள்: மொத்த ஊழியர்கள் = 20
சீனியர் = x
ஜூனியர் = 20--x
சீனியர் ஆளுக்கு ரூ.50 = 50x
ஜூனியர் ஆளுக்கு ரூ.40 = 40(20--x) = 800-40x
மொத்தம் = 50x+800-40x = 860
=> 50x--40x = 860-800
=> 10x = 60
=> x = 60/10
=> x = 6
எனவே, சீனியர்களின் எண்ணிக்கை = 6.
ஜூனியர்களின் எண்ணிக்கை = 20-6 = 14.