PUBLISHED ON : ஏப் 14, 2025

ஒரு குடும்பத்தில் ஒரு தாத்தா, ஒரு பாட்டி, இரண்டு தந்தைகள், இரண்டு தாய்கள், நான்கு பிள்ளைகள், மூன்று பேரக் குழந்தைகள், ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், ஒரு மாமனார், ஒரு மாமியார், ஒரு மருமகள் என, மொத்தம் 23 உறவுமுறைகள் உள்ளன.
கூற்று: இவர்களின் மொத்த எண்ணிக்கை 'எட்டு'.
இந்தக் கூற்றுச் சரியா, தவறா?
விடை: தவறு
மொத்த எண்ணிக்கை '7'.
இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. இவர்களுக்குத் தாய், தந்தை என இருவர். இந்தத் தந்தைக்குத் தாய், தந்தை என இருவர்!
ஆக மொத்தம், குடும்பத்தில் 7 பேர் இருக்கின்றனர்.