மனம் குவியும் இசை: மிக்ஸர் கோடிட்ட இடங்களை நிரப்புக!

PUBLISHED ON : மே 05, 2025

* மிக்ஸர் அல்லது மிக்ஸிங் கன்சோல், நம் வீட்டு டேப்ரெக்கார்டரின் திருகும் வால்யூம் பொத்தான்போலப் பலவித பொத்தான்கள் கொண்ட ஒரு செவ்வக ___________________ (1).
* ஸ்டுடியோ பாடல் பதிவின்போது பாடகரது குரல், பல்வேறு வாத்தியங்களின் ஒலி அளவு, அவற்றின் தன்மை, ___________________ (2), வேகம் உள்ளிட்டவற்றை ஏற்றி இறக்கி, மாற்றியமைத்து வாத்தியக் கலவை உண்டாக்கி பிசிறற்ற துல்லியமான அவுட்புட் இசையை உருவாக்க மிக்ஸர் பயன்படுகிறது.
* மிக்ஸர் கருவி பாடல் பதிவு, ______________(3), நட்சத்திர விடுதி இரவு பார்ட்டிகள், திருமணம், கோவில் திருவிழா, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றில் பயன்படுகின்றன.
* இதனை இயக்குபவர் டிஜே அல்லது ______________(4) எனப்படுகிறார்.
* மேடை நிகழ்ச்சிகளில் பாடகர்/பாடகி, கோரஸ் கலைஞர்கள் செய்யும் ______________ (5) தவறுகளை மிக்ஸர் வெளியே தெரியாமல் சட்டென சமாளிக்க உதவும்.
விடைகள்:
1. மின்னணுக் கருவி
2. ஸ்தாயி
3. மேடைக் கச்சேரிகள்
4. செளண்ட் இஞ்சினியர்
5. எதிர்பாராத