Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: பொருத்துக

மனம் குவியும் இசை: பொருத்துக

மனம் குவியும் இசை: பொருத்துக

மனம் குவியும் இசை: பொருத்துக

PUBLISHED ON : ஜன 20, 2025


Google News
Latest Tamil News
1. மிருதங்கம் - (அ) விரல்களால் மீட்டும் தந்தி வாத்தியம்

2. வயலின் - (ஆ) காற்று இசை வாத்தியம்

3. வீணை - (இ) கட்டைகள் கொண்டு அழுத்தி வாசிக்கும் வாத்தியம்

4. புல்லாங்குழல் - (ஈ) குச்சி கொண்டு தட்டும் தாள வாத்தியம்

5. பியானோ - (உ) போயிங் தந்தி வாத்தியம்

6. தவில் - (ஊ) தாள வாத்தியம்

விடைகள்: 1. ஊ 2. உ 3. அ 4. ஆ 5. இ 6. ஈ




      Our Apps Available On




      Dinamalar

      Follow us