Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு இசை அமைத்தவர்

மனம் குவியும் இசை: ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு இசை அமைத்தவர்

மனம் குவியும் இசை: ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு இசை அமைத்தவர்

மனம் குவியும் இசை: ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு இசை அமைத்தவர்

PUBLISHED ON : ஏப் 14, 2025


Google News
Latest Tamil News
* 18ஆம் நூற்றாண்டின் ரஷ்ய கிளாஸிக்கல் இசை மேதை பியோடர் இலிச் சாய்கோவ்ஸ்கி.

* 1840ஆம் ஆண்டு ரஷ்யாவின் வோட்கின்ஸ் நகரில் பிறந்தவர்.

* ரஷ்ய ராணுவப் பணிகள் செய்யும் வம்சாவளியில் பிறந்த அவருக்கு ஐந்து வயதில் பியானோ பயிற்றுவிக்கப்பட்டது.

* ஷேக்ஸ்பியரின் ஹாம்லட், ரோமியோ ஜூலியட் நாடகங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளார்.

* ஸ்வான் லேக், சில்ரன் ஆல்பம், தி சீசன்ஸ், பலவித சிம்பொனிக்கள், வயலின் கான்சர்டோ, டான்ஸ் ஆஃப் தி ஷுகர் பிளம் ஃபேரி, தி குவீன் ஆஃப் ஸ்பேட்ஸ் பாடல்களை இசையமைத்தார்.

* 53வது வயதில் வயிற்று ஒவ்வாமை காரணமாக மரணம் அடைந்தார்.

* இன்றும் உலகம் முழுக்க சிம்பொனிகளில் சாய்கோவ்ஸ்கி பாடல்கள் ஒலிக்கின்றன.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us