மனம் குவியும் இசை: இசையும் கணிதமும்
மனம் குவியும் இசை: இசையும் கணிதமும்
மனம் குவியும் இசை: இசையும் கணிதமும்
PUBLISHED ON : ஜூன் 02, 2025

கீழே வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன. வரிகளைப் புரிந்துகொண்டு, இந்த வார்த்தைகளைச் சரியான இடத்தில் சேருங்கள்.
(தந்தை, ராக்கெட், இசையமைப்பாளரும், தேர்ச்சி, உதவியாளராகப்)
ஒரு ___________(1) ஏவும் விஞ்ஞானியும், ஓர் ________________ (2) மூளைத்திறன் அளவில் சமமானவர்கள்.
விஞ்ஞானம், இசை இரண்டு துறைகளும் கடினமானவை. இவற்றில் ஏதாவதொன்றைக் கற்றுத் ___________(3)பெறப் பல ஆண்டுகள் ஆகும்.
ஒரு விஞ்ஞானியிடம் பல ஆண்டுகளாக______________(4) பணியாற்றி விஞ்ஞானம் கற்றுத்தேர்ச்சி பெறுவது எப்படியோ, அப்படித்தான் ஓர் இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்பதும்.
கணிதத்தின் ___________ (5) இசை.
விடைகள்:
1. ராக்கெட்,
2. இசையமைப்பாளரும்,
3. தேர்ச்சி,
4. உதவியாளராகப்,
5. தந்தை