Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/அறிவோம், தெளிவோம்: சகாரா பாலைவனம்

அறிவோம், தெளிவோம்: சகாரா பாலைவனம்

அறிவோம், தெளிவோம்: சகாரா பாலைவனம்

அறிவோம், தெளிவோம்: சகாரா பாலைவனம்

PUBLISHED ON : ஜூலை 08, 2024


Google News
Latest Tamil News
கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் மாறியுள்ளன. அவற்றைச் சரியாகப் பொருத்துங்கள்:

1. சகாரா பாலைவனம் எங்கு அமைந்துள்ளது? - அ. நைல்

2. சிறப்பு என்ன? - ஆ. 92 லட்சம் சதுர கி.மீ

3. இதன் பரப்பளவு எவ்வளவு? - இ. வட ஆப்பிரிக்கா

4. இந்தப் பாலைவனம் அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகள் எவை? - ஈ. அல்கேரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மவுரிடானியா, நைகர், மேற்கு சகாரா, சூடான், துனீசியா

5. இதன் வழியே பாயும் நதி? - உ. அதீத வெப்பம்

விடைகள்: 1. இ, 2. உ, 3. ஆ, 4. ஈ, 5. அ





      Our Apps Available On




      Dinamalar

      Follow us