PUBLISHED ON : ஜூன் 02, 2025

இந்த நாள் ஒரு புதிய புத்தகத்தின் முதல் பக்கம். இதில் நல்ல கதை ஒன்றை எழுதுவோம்.
பெரிய கனவுகளை நோக்கிய சிறிய காலடிகள் இன்று தொடங்குகின்றன.
இன்று குட்டி மாணவர். நாளை உலகையே மாற்றுபவர்.
எந்த இடத்துக்கும் போவதற்கான சாலை வகுப்பறையில்தான் தொடங்குகிறது.
இந்தக் கல்விப் புத்தாண்டை ஒரு புன்னகையோடு தொடங்குங்கள்.
பள்ளியில் முதல் நாள் என்பது ஒரு பெரிய சாகசத்தின் முதல் காலடி.
பெரிய லீவு முடிஞ்சாச்சு. ஸ்கூலுக்கு நேரமாச்சு. படிக்கக் காத்திருக்கு பல விஷயங்கள். லீவுன்னா ஜாலி. கத்துக்கிறது ரொம்ப ஜாலி. லீவுல பொழுதுபோக்கு. பள்ளி நாட்கள்ல கல்வி. 'அது சரி, இப்போது என்ன ஹேப்பி நியூ இயர்' என்கிறீர்களா?
கல்வியாண்டு தானே நமக்குப் புத்தாண்டு!