Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: பொருத்துங்கள்

உயிரியல் உலகம்: பொருத்துங்கள்

உயிரியல் உலகம்: பொருத்துங்கள்

உயிரியல் உலகம்: பொருத்துங்கள்

PUBLISHED ON : மே 19, 2025


Google News
Latest Tamil News
கீழே உள்ள உள்நாட்டு விலங்குகளை (Endemic animals) அவை வாழும் நாடுகளுடன் பொருத்துங்கள்.

1. பாண்டாக் கரடி - அ) மடகாஸ்கர்

2. லெமூர் - ஆ) இந்தியா

3. கங்காரு - இ) நியூசிலாந்து

4. வரையாடு - ஈ) ஆஸ்திரேலியா

5. கிவிப் பறவை - உ) சீனா

விடைகள்: 1. உ 2. அ 3. ஈ 4. ஆ 5. இ





      Our Apps Available On




      Dinamalar

      Follow us