PUBLISHED ON : பிப் 03, 2025

பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் ஐந்தாவது பிரகாசமான நட்சத்திரம்.
லேசான நீலம் கலந்த வெள்ளை நிறத்தில் ஜொலிப்பேன்.
சூரியனிலிருந்து 25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளேன்.
45.5 கோடி ஆண்டுகள் பழமையான நட்சத்திரம்.
என்னை நானே 12.5 மணி நேரத்தில் சுற்றி வருவேன்.
பொ.யு.மு. 12,000ல் நான் பூமியின் துருவ நட்சத்திரமாக இருந்தேன்.
விடைகள்: வேகா (Vega) நட்சத்திரம்