Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சீனியர் சிட்டிசன்கள் வெயில் காலத்தில் பத்திரம்

சீனியர் சிட்டிசன்கள் வெயில் காலத்தில் பத்திரம்

சீனியர் சிட்டிசன்கள் வெயில் காலத்தில் பத்திரம்


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நமக்கு வெயில் அடிச்சா வியர்க்கும், ஆனா வயசானவங்களுக்கு அந்த வியர்வை சுரப்பிகள் கொஞ்சம் ஸ்லோ'ஆகிடும். அதனால அவங்க உடம்பு சீக்கிரம் சூடாகிடும்; தோல் சீக்கிரம் காஞ்சு போயிடும். இதனால தோல் பராமரிப்புல கொஞ்சம் கூடுதலா கவனம் வேணும்,'' என்கிறார், கோவை அரசு மருத்துவமனை டாக்டர் ரேவதி.

அவர் அளித்த டிப்ஸ் இதோ!

* தாகம் வரும் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. பாட்டில் கையோடு வைத்து அடிக்கடி குடிக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம்.

* குளித்த உடன், லேசான ஈரம் இருக்கும் போதே மாய்ஸ்ச்சுரைசர் தடவிக்கொள்ளலாம். ஈரப்பதம் மிக முக்கியம்.

* தளர்வான மெல்லிய காட்டன் துணிக்கு மாறிவிட வேண்டும்.

* வேர்க்குரு, அரிப்பு, வறட்சி பிரச்னை இருக்கும் என்பதால், ஒரு நாளைக்கு இரண்டு முறை உடம்புக்கு மட்டும் குளிக்கலாம். அதிக பழங்கள், காய்கறி, மோர், இளநீர் எடுத்துக்கொள்ளலாம்.

* காலை, 11 முதல் மதியம் 3-4 மணி வரை வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர், குடை, தொப்பி மறக்காதீர்கள்.

* சன் ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us