ADDED : ஆக 23, 2010 12:47 AM
காளையார்கோவில் : மரக்காத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
பாலாஜி பட்டர் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேதமந்திரம், பாராயணம் முழங்க 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
காளையார்கோவில் : மரக்காத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.