ADDED : ஆக 22, 2010 08:48 PM
கோவை : கோவை உற்பத்தித்திறன் குழு சார்பில், 'கூட்டு முயற்சியும் தலைமை பண்பும்' குறித்த பயிற்சி வகுப்பு வரும் 25ம் தேதி நடக்கிறது.
கோவை உற்பத்தித்திறன் குழு அறிக்கை: கோவை உற்பத்தித்திறன் குழு சார்பில், 'கூட்டு முயற்சியும் தலைமை பண்பும்' குறித்த பயிற்சி வகுப்பு வரும் 25ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
இதில், திறமைவாய்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி அளிப்பதுடன், பங்கேற்பாளர் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். விபரங்களுக்கு, 0422- 221 5727, 439 3727 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.