Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கேம்பஸ் இன்டர்வியூ

கேம்பஸ் இன்டர்வியூ

கேம்பஸ் இன்டர்வியூ

கேம்பஸ் இன்டர்வியூ

ADDED : ஆக 23, 2010 11:06 PM


Google News

சிவகாசி : சிவகாசி சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மஸி கல்லூரியில் கேம்ப்ஸ் இன்டர்வியூ நடந்தது.

சென்னை சைடஸ் கெடிலா நிறுவன ஏரியா விற்பனை மேலாளர் அரசன் நேர்முக தேர்வை நடத்தினார். இறுதியாண்டு பயிலும் 9 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டனர். ஒருங்கிணைப் பாளர் சுதர்சிங், உதவி பேராசிரியர்கள் நடராஜன், விரிவுரையாளர் கணேசன் ஏற்பாடு செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us