/உள்ளூர் செய்திகள்/சேலம்/நியாய விலைகடை பணியாளர்; அண்ணா தொழிற்சங்க நிர்வாகக்குழு கூட்டம்நியாய விலைகடை பணியாளர்; அண்ணா தொழிற்சங்க நிர்வாகக்குழு கூட்டம்
நியாய விலைகடை பணியாளர்; அண்ணா தொழிற்சங்க நிர்வாகக்குழு கூட்டம்
நியாய விலைகடை பணியாளர்; அண்ணா தொழிற்சங்க நிர்வாகக்குழு கூட்டம்
நியாய விலைகடை பணியாளர்; அண்ணா தொழிற்சங்க நிர்வாகக்குழு கூட்டம்
ADDED : ஆக 23, 2010 02:19 AM
மேட்டூர்: நியாய விலை கடை பணியாளர்கள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகக்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் மகாதேவன் தலைமை வகித்தார். தலைவர் ஜெகநாதன், பொருளாளர் சேகர், துணை தலைவர் குமரேசன், துணை செயலாளர் கருணாநிதி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜம்மாள், சேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நியாய விலை கடை பணியாளர் அண்ணா தொழிற்சங்கம் துவங்க அனுமதி வழங்கிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.