/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்கரூரில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கரூரில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கரூரில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கரூரில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 22, 2010 10:25 AM
கரூர் : கரூர் ஊராட்சி ஒன்றிய தலைவி வளர்மதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறியும், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் வலியுறுத்தி ஊராட்சி உறுப்பினர்கள் இன்று 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக, அதிமுக உறுப்பினர்கள் இணைந்து வளர்மதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.