Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/'டி.வி.எஸ்.,'ன் 1,200சிசி சூப்பர் பைக்

'டி.வி.எஸ்.,'ன் 1,200சிசி சூப்பர் பைக்

'டி.வி.எஸ்.,'ன் 1,200சிசி சூப்பர் பைக்


ADDED : மே 20, 2026 07:38 AM

Follow on Google

ADDED : மே 20, 2026 07:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டி.வி.எஸ்.,' நிறுவனத்தின் பிரீமியம் பிராண்டான, 'நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ்', 'மேன்க்ஸ் ஆர்' என்ற சூப்பர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதில் வரும் 1,200சிசி 'வி4' இன்ஜின், தமிழகத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தியாக உள்ளது. இதன் வாயிலாக, சூப்பர் பைக் இன்ஜினை இந்தியாவில் உற்பத்தி செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெறுகிறது. முதற்கட்டமாக உலகளவில் அறிமுகமாகும் இந்த பைக்கின் விலை, இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.

'நார்டன் அட்லாஸ் ஜி.டி.,' என்ற அட்வென்சர் டூரர் பைக், இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இவற்றின் 585சிசி 'பேரலல் ட்வின்' இன்ஜினின் வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap