Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ கியா கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,

கியா கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,

கியா கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,


ADDED : ஜூலை 30, 2025 06:33 AM

Follow on Google

ADDED : ஜூலை 30, 2025 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கி யா' நிறுவனம், அதன் 'கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,' என்ற மின்சார எம்.பி.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்நிறுவனத்தின் முதல் மின்சார கார் ஆகும். 25,000 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த கார், 42 மற்றும் 51.4 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகளில் கிடைக்கிறது. இதன் ரேஞ்ச், 404 முதல் 490 கி.மீ., வரை தருகிறது. காரை முழு சார்ஜ் செய்ய, 4 முதல் 4 மணி நேரம் 45 நிமிடம் வரை எடுக்கிறது.

கரன்ஸ் கிளாவிஸ் இன்ஜின் காருடன் ஒப்பிடுகையில், 25 லிட்டர் முன்புற சேமிப்பு வசதி, ரேஞ்ச் மற்றும் வேகத்தை அதிகரிக்க 'ஏரோ பிளாப்' வசதி ஆகியவை கூடுதல் அம்சங்கள் ஆகும்.

விலை : ரூ.19 - ரூ.24.50 லட்சம்



டீலர் : VST Central KIA - 09087211113 / SVM KIA Motors - 89390 60000

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap