/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜி'க்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜி'க்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'
பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜி'க்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'
பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜி'க்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'
பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜி'க்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'

தனி ராஜ்ஜியம்
''போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துல இருக்கற, 'ரைட்டர்' ஒருத்தர் தனி ராஜ்ஜியமே நடத்திட்டு வர்றாராமே...
வக்கீல்களுக்கு 'டோஸ்'
ஆபீசரை சந்தித்து விட்டு வந்த சித்ரா, ''ஆளுங்கட்சியை சேர்ந்த வக்கீல்களுக்கு, 'செம டோஸ்' விழுந்துச்சாமே...'' என, 'ரூட்' மாறினாள். நம்மூர்ல ஆளுங்கட்சி வக்கீல்களுக்குள்ள பிரச்னை இருக்கு. சி.எம்., பர்த் டே பங்ஷன் நடந்தப்போ, ரெண்டு வக்கீல்களுக்கு இடையே பிரச்னை வந்து, மேலிடம் வரைக்கும் கம்ப்ளைன்ட் போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆளுங்கட்சியின் சட்டத்துறை செயலர் வந்திருந்தாரு,''
ஒன்றியங்கள் பிரிப்பு
''ஆளுங்கட்சியில இரண்டு ஒன்றியமா இருந்ததை, மூன்றா பிரிச்சிருக்காங்களாமே...''
லஞ்ச டிரைவர் 'டிரான்ஸ்பர்'
கலெக்டரேட் தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த, கவர்மென்ட் கார் டிரைவர்களை பார்த்த சித்ரா, ''வடக்கு தாலுகா ஆபீசுல, லஞ்ச பணத்தை சுருட்டுனது சம்மந்தமா போன வாரம் பேசுனோமே... அதுல, சம்பந்தப்பட்ட டிரைவரை கலெக்டர் ஆபீசுக்கு மாத்திட்டாங்களாம்...'' என்றாள்.
ஊராட்சிக்கு ஒருத்தர்
பார்க்கிங் ஏரியாவில் ஆளுங்கட்சி கொடி கட்டிய, கார் நின்று கொண்டிருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''ஆளுங்கட்சியில இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும், கட்சி நிர்வாகிகள்ல இருந்து ஒருத்தரை நியமிச்சிருக்காங்களாமே. அவரு தான் இனிமே எல்லாமேன்னு வாய்மொழியா சொல்லியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்...'' என்றாள்.