
ஏமாற்றி கட்சி பதவி
''அதெல்லாம் சரி... ஆளுங்கட்சி மாஜியை ஏமாத்தி, கட்சி பதவி வாங்கிட்டாங்களாம். சில பதவிக்கு 'ல'கரத்துல கரன்சி கைமாறி இருக்குதுன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்களே...'' என்றபடி, பேரூரை கடந்ததும், பேக்கரி முன், காரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
ஆளுங்கட்சி அடாவடி
தேங்காய் பன், காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''டாஸ்மாக் 'பார்' நடத்துற குத்தகைதாரர்களை ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு குரூப் மிரட்டுதாமே...'' என, கேட்டாள்.
கல்லா கட்டும் போலீஸ்
''அக்கா... இதாவது பரவாயில்லை... மதுக்கரையில நடந்த விவகாரத்தை கேட்டீங்கன்னா, வாயடைச்சு போயிடுவீங்க...,''
நட்புக்காகத் தானாம்!
''வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி இறப்புக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், தி.மு.க., நிர்வாகிகளும் அவரது வீட்டுக்குப் போயி, துக்கம் விசாரிச்சாங்களே... என்னவாம்...''
கவர்மென்ட் ஆக்சன் இல்லை
''மித்து... உளவுத்துறை அனுப்புற ரிப்போர்ட்டுகளை, கவர்மென்ட் தரப்புல மதிக்கிறதே இல்லையாம். சி.எம்., கவனத்துக்கு கொண்டு போறதே இல்லைன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடியே, 'பில்டர்' பண்ணி, அவருக்கு தெரியாம மறைச்சிடுறதா, போலீஸ் தரப்புல சொல்றாங்க...''
'ஹாயாக' வலம்
தேங்காய் பன் சாப்பிட ஆரம்பித்த மித்ரா, ''ஆயுதப்படையில இருக்கற சில போலீஸ்காரங்க எந்த வேலையும் செய்யாம, ஊதாரித்தனமா சுத்திட்டு இருக்காங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.
காப்பீடு இருந்தால்தான் சிகிச்சை
பேக்கரியில் பணம் கொடுத்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு வர்றவங்க ரொம்பவும் அவஸ்தைப்படுறதா சொன்னாங்களே...'' என கேட்டாள்.