/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ராத்திரியெல்லாம் பாம்பு கூட லேடீஸ் டூட்டி :வில்லங்க சான்றுக்கு லஞ்சம் வாங்கி லுாட்டி!ராத்திரியெல்லாம் பாம்பு கூட லேடீஸ் டூட்டி :வில்லங்க சான்றுக்கு லஞ்சம் வாங்கி லுாட்டி!
ராத்திரியெல்லாம் பாம்பு கூட லேடீஸ் டூட்டி :வில்லங்க சான்றுக்கு லஞ்சம் வாங்கி லுாட்டி!
ராத்திரியெல்லாம் பாம்பு கூட லேடீஸ் டூட்டி :வில்லங்க சான்றுக்கு லஞ்சம் வாங்கி லுாட்டி!
ராத்திரியெல்லாம் பாம்பு கூட லேடீஸ் டூட்டி :வில்லங்க சான்றுக்கு லஞ்சம் வாங்கி லுாட்டி!

போலீஸ்காரங்க மகிழ்ச்சி
''போலீஸ்காரங்க ரொம்பவே சந்தோஷமாக இருக்காங்களாமே... ''
பாம்பு நடமாட்டம்
''ஆனா, கலெக்டர் ஆபீசுல டூட்டி பார்க்குற லேடி போலீஸ்காரங்க பீதியில இருக்காங்களாமே...''
இதுவும் பிரச்னைதாங்க!
காளான் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''மித்து, இன்னொரு பிரச்னை கேள்விப்பட்டேன். ஊட்டிக்கு போறதுக்கு இ-பாஸ் முக்கியம் சொல்லியிருக்காங்கள்ல, அதுக்காக, மேட்டுப்பாளையம் பக்கத்துல கல்லார் துாரிபாலத்துல, இ-பாஸ் செக் போஸ்ட் அமைச்சிருக்காங்க,''
தப்பிக்கும் ஆபீசர்
''அக்கா... ரெவின்யூன்னு சொன்னதும் எனக்கொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டை, தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்த விவகாரத்துல, யூசர் நேம், பாஸ்வேர்டுகளைத் திருடுனதை கண்டுபிடிச்ச, சைபர் கிரைம் போலீஸ்காரங்க, ரெண்டு அலுவலர்களை 'அரெஸ்ட்' பண்ணி, ஜெயில்ல போட்டுட்டாங்க.
'போஸ்டிங்' காலி
''மித்து, இதே மாதிரி ரெவின்யூ ஆபீசர்ஸ் செயல்பாடு, கார்ப்பரேஷன்லயும் ரொம்பவே மோசமா இருக்குதாம். கரன்சி கொடுத்தா கையெழுத்து போடுறாங்களாம்; கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் ரொம்பவே மனவருத்தத்துல இருக்காங்க,''
லைசென்ஸ் முறைகேடு
''அதெல்லாம் இருக்கட்டும். கார்ப்பரேஷன்ல லைசென்ஸ் வாங்கித் தர்றதாச் சொல்லி, ஆயிரக்கணக்குல கலெக்ஷன் மேளா நடக்குதாமே...''
ஜாஸ்தியாகிருச்சு லஞ்சம்
பில் கொடுத்து விட்டு வெளியே வந்த மித்ரா, ''பத்திரப்பதிவு துறையிலும் லஞ்சம் வாங்குறதை ஜாஸ்தி பண்ணிட்டாங்களாமே...''என, கேட்டாள்.
கார் திருடும் கும்பல்
''அக்கா, நம்மூர்ல கார் திருடுற கும்பல் ஊடுருவி இருக்குதாம். கார்ல இருக்கற ஜி.பி.எஸ்., கருவியை கழட்டி வீசிட்டு, புது கருவியை மாட்டி, வெளிமாநில கார் விக்கிறவங்களுக்கு தள்ளி விடுதாம். சில சமயங்கள்ல, கார் ஓனரையே கூப்பிட்டு, லட்சக்கணக்குல 'டிமாண்ட்' பேசுறாங்க; கரன்சி கை மாறுனதும் காரை திருப்பித் தர்றாங்களாம்.