/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரம் திருக்கல்யாணவிழாவில் அம்பாள் வீதியுலாராமேஸ்வரம் திருக்கல்யாணவிழாவில் அம்பாள் வீதியுலா
ராமேஸ்வரம் திருக்கல்யாணவிழாவில் அம்பாள் வீதியுலா
ராமேஸ்வரம் திருக்கல்யாணவிழாவில் அம்பாள் வீதியுலா
ராமேஸ்வரம் திருக்கல்யாணவிழாவில் அம்பாள் வீதியுலா
ADDED : ஆக 05, 2011 12:08 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண
திருவிழாயொட்டி நேற்று முன்தினம் இரவு அனுமான் சன்னதியில் பர்வதவர்த்தனி,
ராமநாதசுவாமிக்கு திருமண நிச்சயதார்த்த பட்டயம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து
தங்கப்பல்லக்கில் தபசு மண்டகப்படிக்கு அம்பாள் எழுந்தருள நேற்று அதிகாலை 2
மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் தோழியர்களுடன் எழுந்தருளி, முக்கிய
வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.