/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்
வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்
வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்
வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்
ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரத்தில் நடந்த வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அரசு விழாவில் வ.உ.சி.யை அதிமுக.,மட்டுமே கௌரவித்துள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.
தேசத்தின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி.யின் வரலாற்றை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும். தேசப்பற்றை அவர்களுக்கு வளர்க்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் சண்முகநாதன் பேசினார். விழாவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் கோவில்பட்டி எம்எல்ஏ.,கடம்பூர் ராஜூ, மாவட்ட பஞ்.,தலைவர் சின்னத்துரை, டிஎம்பி.,மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வனஜாமங்களசெல்வி, வ.உ.சி.,யின் வழித்தோன்றல்கள், வ.உ.சி.சங்கரலிங்கம், கொள்ளுப் பேத்தி செல்வி, முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மோகன், சின்னப்பன், பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கொம்புமகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.