/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதிஅதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி
அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி
அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி
அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி
ADDED : செப் 21, 2011 10:55 PM
தாண்டிக்குடி : தாண்டிக்குடி செல்லும் அரசு பஸ்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.பரமக்குடி துப்பக்கிச்சூடு எதிரெலியாக அரசு பஸ்கள், காலை 6 மணிக்கு மேல் இயக்கப்படுகின்றன.
மலைப்பகுதியில் போக்குவரத்து, காலை 9 மணிக்கு பிறகே துவங்குகிறது. அத்தியாவசிய தேவைகள் தாமதமாக கிடைக்கின்றன. அரசு அலுவலர்கள், கூலித்தொழிலாளிகள், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை.காலை 6 மணிக்கு முன், மலைப்பகுதி பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அதிகாலை பஸ்களை இயக்க, போலீசார் அனுமதிக்கவில்லை. பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவம் தொடர்வதால், நிலைமை சீரடையும் வரை வேறு வழியில்லை,' என்றனர்.