பிரபலங்களுடன் தான் டேட்டிங் போவேன் : பிராட்லி கூப்பர்
பிரபலங்களுடன் தான் டேட்டிங் போவேன் : பிராட்லி கூப்பர்
பிரபலங்களுடன் தான் டேட்டிங் போவேன் : பிராட்லி கூப்பர்
ADDED : செப் 23, 2011 11:00 PM

ஹாலிவுட் நடிகர் பிராட்லி கூப்பர், பிரபலமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு தான் விருப்பம் என தெரிவித்துள்ளார். ஹாலிவுட் நடிகை ரீனியுடனான உறவை முறித்துக் கொண்ட பின் பிராட்லி கூப்பர் ஒலிவியா ஒயில்ட் மற்றும் ஜெனிபர் லோபசுடன் மாறி மாறி சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரபலமான பெண்களுடன் டேட்டிங் சென்றால், அவர்களால் என்னை எளிதாக புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என தெரிவித்துள்ளார்.