நேரு ஜாமின் மனு தாக்கல்: நாளை தீர்ப்பு
நேரு ஜாமின் மனு தாக்கல்: நாளை தீர்ப்பு
நேரு ஜாமின் மனு தாக்கல்: நாளை தீர்ப்பு
ADDED : செப் 05, 2011 06:15 PM
திருச்சி: நில அபகரிப்பு புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க., அமைச்சர் கே.என்.
நேரு ஜாமின் கேட்டு திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை நாளை வழங்கப்படும் என அறிவித்தார். இதனிடையே நேருவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி ஜே எம் 1 கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், நேருவை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்.


