ADDED : ஜூலை 13, 2011 01:29 AM
குற்றாலம்:குற்றாலம் சங்கரமூர்த்தி காசிலிங்கசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
நடந்தது.குற்றாலம் சிறப்பு நிலைய டவுன் பஞ்.,திற்கு பாத்தியப்பட்ட
கோமதிவிசாலாட்சி அம்மன் சமேத சங்கராமூர்த்தி காசிலிங்கசுவாமி கோயிலில்
வருஷாபிஷேகம், சங்காபிஷேகம், முப்பழஅபிஷேகம், கணபதிஹோமம், யாகசாலை பூஜை
சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பிரசாதம் வழங்குதல் ஆகியன
நடந்தது.ஏற்பாடுகளை டவுன் பஞ்., ரேவதி துணைத்தலைவர் ராமையா, நிர்வாக
அதிகாரி ராசையா, டாக்டர்.வீரமணி, சங்கரராமன் உட்பட கவுன்சிலர்கள்
செய்திருந்தனர்.