/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/விமானப்படையில் சேர விருப்பமா? இளைஞர் விண்ணப்பிக்க அழைப்பு பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமாணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேரவிமானப்படையில் சேர விருப்பமா? இளைஞர் விண்ணப்பிக்க அழைப்பு பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமாணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர
விமானப்படையில் சேர விருப்பமா? இளைஞர் விண்ணப்பிக்க அழைப்பு பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமாணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர

ADDED : ஆக 08, 2011 02:37 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமாணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்' என மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய விமானப்படையில் சேர 01.01.1991 முதல் 28.02.1995 வரை பிறந்த திருமணமாகாத பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நவ., 2011ல் நடைபெறவுள்ள தேர்வு மூலம் டெக்னிக் தேர்வுகளில் படைவீரராக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., +2 இன்டர் மீடியட் படிப்பில் (கணிதம், இயற்பியல் பாடங்களுடன்) குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதியுடைய நபர்கள் சென்ட்ரல் ஏர்மென் செலக்ஸன் போர்டு, அஞ்சல் பெட்டி எண்- 11807, புதுடில்லி என்ற முகவரிக்கு, சாதாரண அஞ்சலில் நாளைக்குள் தங்களது விண்ணனப்பங்கள் சென்றடைய வேண்டும். விமானப்படைக்கான தேர்வுகள் இலவசமாக, நேர்மையாக மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. இதற்காக பணம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, தரகர்களை நம்ப வேண்டாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, ஏர்மென் ஸெலக்ஷன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேசன் தாம்பரம், சென்னை- 600046, 044- 22796565 என்ற ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெரம்பலூர்: