/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மருமகள் புகார்: மாமியார் மீது வழக்குமருமகள் புகார்: மாமியார் மீது வழக்கு
மருமகள் புகார்: மாமியார் மீது வழக்கு
மருமகள் புகார்: மாமியார் மீது வழக்கு
மருமகள் புகார்: மாமியார் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2011 12:15 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : அத்திக்குளத்தை சேர்ந்தவர் அன்புராஜ் மனைவி சாந்தி.
இவரது கணவர் இறந்தவுடன் அவரது மாமியார் உண்ணாமலை, கொழுந்தனார்கள் சுந்தர், கணேசன் ஆகியோர் 10 பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாத்திரங்களை எடுத்துவிட்டு அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இது குறித்து ஸ்ரீவி., மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


